Friday, August 31, 2012

மறைப்பாடசாலை மாணவ செல்வங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.


[வ.சுரேஸ் கண்ணா ]

வாழ்த்துகின்றோம்!
இவ்வாண்டு 2012  மறைக்கோட்ட ரீதியில் நடைபெற்ற 
விவிலிய வினா விடைப்போட்டிகளிலும் ,கட்டுரை
பேச்சு போட்டிகளிலும் முதலாம்,இரண்டாம் ,மூன்றாம் 
இடங்களைப்பெற்று எமது புளியந்தீவு பேராலய பங்கு 
சமூகத்திற்கு பெருமைசேர்த்த மறைப்பாடசாலை 
மாணவ செல்வங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியுடன் 
கூடிய வாழ்த்துக்கள்.

பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது 
நன்றிகள்.
மாணவர்களை பயிற்ருவித்த மறை ஆசிரியர்களுக்கும் 
ஊக்கமளித்த பங்கு தந்தையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் 
எமது மனமார்ந்த நன்றிகள்.

கட்டுரைப்போட்டி;16 வயது -1  ஆம்    இடம்
செல்வி உ.ஷாருமதி, 2 ஆம் இடம் -செல்வி உ.மேரி ஷன்மதி
பேச்சு 12 வயது- 2 ஆம் இடம் - உ.ஷைனுஜா
விவிலிய வினாவிடை-20 வயது பிரிவு - 2 ஆம் இடம் 
சி .ரம்யா ,ஜெ  .துலாஞ்சலி, பி.சுரன்யா ,பி.பிரவின்  
  
விவிலிய வினாவிடை-12 வயது பிரிவு - 3 ஆம் இடம் 
ச.கீர்த்திகன் ,ஆன் டினுஷியா ,ஆன் கீர்த்தனா ,பெ.பவனிஜா,இ,இவானா .
    

No comments:

Post a Comment