Sunday, July 29, 2012

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் புனிதர்களான சுவக்கீன் அன்னம்மாள் பெயர்கொண்ட திருநாள் கூட்டுத்திருப்பலி!.



[வ.சுரேஸ் கண்ணா ]
கத்தோலிக்க திருச்சபையானது 26 .07 .2012)புனித சுவக்கீன் 
அன்னம்மாள் ஆகியோரின் பெயர் கொண்ட திருநாளை நினைவு 
கூர்ந்து கொண்டாடுகின்றது
.மட் /வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் 
ஆலயத்தில் காலை 06 .30 மணிக்கு மட்டு மறைமாவட்ட ஆயர் 
அதி வந்தனைக்குரிய  பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை 
தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
விஷேட நிகழ்வாக உறுதிப்பூசுதல் ,மற்றும் திவ்விய நற்கருணை திரு 
அருட்சாதனங்கள் ஆயரால் பிள்ளைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதிகளவிலான மக்கள் இச்சிறப்பு திருப்பலியில் இணைந்துகொண்டனர்.
கடந்த 20 .07 .2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலய 
வருடாந்த திரு விழாவானது ஞாயிறு 29 .07 .2012 காலை 
பெருவிழா திருப்பலியுடன் இனிதே நிறைவு பெற்றது.
மட்டக்களப்பு மறைக்கோட்டத்திலுள்ள அதிகளவிலான 
தூய அன்னம்மாளின் பக்தர்கள் திருவிழா இரண்டு திருப்பலிகளிலும்
கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மறைமாவட்ட புதிய முதலாவது ஆயர் அதிவந்தனைக்குரிய 
ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுக்கு பங்கு மக்களால் 
மாபெரும் வரவேற்ப்பு வழங்கப்பட்டது. 

Monday, July 23, 2012

ASIA/SRI LANKA - Erection of the Diocese of Batticaloa and appointment of the first Bishop

thanks catholic news asia
[kanna]


Vatican City (Agenzia Fides) - The Holy Father Benedict XVI on July 3, 2012 erected the new Diocese of Batticaloa, in Sri Lanka, with territory taken from the Diocese of Trincomalee-Batticaloa, making it a suffragan of the Metropolitan church of Colombo. The Holy Father appointed His Exc. Mgr. Joseph Ponniah, Titular Bishop of Monte Mauretania and Auxiliary of the Diocese of Trincomalee-Batticaloa as the first Bishop of Batticaloa. The new Diocese of Batticaloa (nom. lat. Batticaloaën/sis/), will include the two civil Districts of Batticaloa and Ampara. St. Mary's Church, the current co-Cathedral will become the Church Cathedralof the erected Diocese. (SL) (Agenzia Fides 04/07/2012)

Wednesday, July 18, 2012

The first Co-Cathedral in Sri Lanka becomes the cathedral of the new diocese of Batticaloa


[V.Suresh Kanna]
It was in 1893 the Trincomalee diocese was established and then in 1965 the Trinco-Batticaloa diocese was formed comprising Trincomalee, Batticaloa and Ampara districts. For these combined ecclesiastical districts diocese, St. Mary’s Church was named as the Co-Cathedral; it became the first Co- Cathedral in the SriLankan church history. On the 03rd July 2012, in keeping with the decision of our Holy Father Benedict XVI, His Representative in Sri Lanka, His Excellency Most Rev.Dr Joseph Spitteri, declared Batticaloa as the new diocese, appointed Rt. Rev. Dr. Joseph Ponniah as the first Bishop of the Batticaloa Diocese and declared that the Co-Cathedral has been raised to the rank of Cathedral. The new Cathedral has the history of 204 years (1808-2012) At this juncture the condition of the church is very poor in and around. Therefore, the parishioners together with the Parish Priests have come forward to carry out the necessary preparations for this historical event which will be held on 23rd September 2012. In order to celebrate this important event in a fitting manner, we appeal to you all to render your assistance and extend your generous hand to fulfill this onerous task, thanking you in anticipation. Donation can be sent to
 the National Saving Bank ,Batticaloa Branch, Parish Pastoral Council A/C No: 1-0021-0348562, St. Mary’s Co-Cathedral Puliyanthivu – Batticaloa.

Friday, July 13, 2012

எம்முடன் தொடர்பு கொள்ள :எமது மின்னஞ்சல் முகவரி -> maryscathedral1808@gmail .com. -> facebook page :Bt /St .Marys Cathedral




























->   maryscathedral1808@gmail .com.
->facebook page :Bt /St .Marys Cathedral  
எமது மரியாள் இணைப்பேராலயம் திருத்தந்தை 
16 ஆம் ஆசீர்வாதப்பரினால் ஜூலை மாதம் 
03 ஆம் 2012   திகதி பேராலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை
நாம் மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு 
புதிய நிருவாக எமது மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கும் ,
புதிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய 
பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுக்கும் 
எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உலகெங்கும் பரந்து வாழும் எமது நலன்  விரும்பிகள்,பங்கு
சகோதராகள்,உதவி மனப்பாங்கு கொண்ட நல் உள்ளங்கள்  
விண்நேர்ப்பு அன்னையின் பக்தர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு 
எமது பேராலய அபிவிருத்திப்  பணியில் பங்கெடுக்குமாறு 
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னையின் பரிந்துரை செபத்துடன் ,இறைமகன் கிறிஸ்துவின் 
ஆசீரும் என்றும் உங்களோடு இருப்பதாக.
பங்கு  தந்தையர்களுடன்,பங்கு மேய்ப்புப் பணிச்சபை
பங்குச்சமூகம்,மரியாள் பேராலயம்,மட்/புளியந்தீவு.  
மிக விரைவில் இணையத்தள முகவரியுடன் நாம்! 

எம்முடன் தொடர்பு  கொள்ள :எமது மின்னஞ்சல்  முகவரி 
->  maryscathedral1808@gmail .com.
->  facebook page :Bt /St .Marys Cathedral  

Tuesday, July 10, 2012

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 168 ஆவது வருடாந்த திருவிழா!2012


வ,சுரேஸ் கண்ணா]
 வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 
168 ஆவது வருடாந்த திருவிழா 20 .07 .2012 அன்று கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி 29 .07 .2012 அன்று காலை 07 மணி பெருவிழா 
கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெரும்.
பெருவிழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட 
ஆயர் பேரருட்திரு ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் 
ஒப்புக்கொடுக்கப்படும்.